சனி, 21 பிப்ரவரி, 2009

நீ வருவாய் என



நீ வருவாய் என
உன் நிழலாக காத்திருந்தேன் ?
நீ வருவாய் என
உன் இமையாக காத்திருந்தேன் ?
நீ வருவாய் என
உன் கொலுசாக காத்திருந்தேன் ?
நீ வருவாய் என
உன் கனவாக காத்திருந்தேன் ?
நீ வருவாய் என
உன் காதலனாக காத்திருந்தேன் ?

எல்லாமுமாய் நீ வந்த பொழுது
உன் கணவனாய்
நான் காசை [singapore] தேடி வந்தேன் !

இப்போதும் நீ வருவாய் என
உனக்காக காத்திருக்கும்
பாசமா படித்தது நெஞ்சங்கள் உங்களுடன்

3 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

தேடுதல் தான் வாழ்க்கை

முதல் பதிவும் ஒரு தேடல் தான் !!

நானும் ஒரு வலைப்பூ பதிவர் என்ற முறையில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

நல்லா தேடுங்க . உங்களீடம் இருந்து தொலைந்து போன சிலரையும் , அல்லது நீங்கள் தொலைத்த சிலரையும்.சில அவர்களின் தவறு.சில உங்களுடையது

சில இழப்புகள் நிரந்தரமானவை

நினைவுகள் மட்டுமே........

(சொல் சரிபார்ப்பு - வை நீக்கிவிடுங்கள்)

priyamudanprabu சொன்னது…

நான் தான் முதல் பின்னூட்டம்

பாசமுடன் பிரகாஷ் சொன்னது…

நன்றி..............
என்றும் உன் வழியில்
நன்பணாய்

கருத்துரையிடுக